பெர்லினில் தொடங்கும் சிறப்பு ஒலிம்பிக் உலக விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்தியக் குழுவினருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் தனது ட்விட்டர் பதிவில்,

"சிறப்பு ஒலிம்பிக் உலகப் போட்டிகள் பெர்லினில் தொடங்கும் நிலையில், இந்திய அணிக்கு எனது நல்வாழ்த்துக்கள். ஒவ்வொரு விளையாட்டு வீரரும் தேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் பெருமை கொள்கிறோம். அவர்கள் தங்கள் உத்வேகம், உறுதிப்பாடு மற்றும்  எதிர்கொள்ளும் திறன் கொண்டு பிரகாசிக்கட்டும்." என்று தெரிவித்துள்ளார். 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Govt directs faster processing of city gas projects, hikes commercial LPG allocation to ease supply stress

Media Coverage

Govt directs faster processing of city gas projects, hikes commercial LPG allocation to ease supply stress
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மார்ச் 23, 2026
March 23, 2026

Aatmanirbhar to Global Innovator: PM Modi’s Multi-Dimensional Revolution Across Defence, Pharma, Tech & Heritage