Deepavali is very closely linked to our culture and ethos, it is the soul of our civilisation and personifies illumination and righteousness: PM

யுனெஸ்கோ பாரம்பரிய கலாச்சாரப் பட்டியலில் தீபாவளிப் பண்டிகை சேர்க்கப்பட்டதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சியையும், பெருமையையும் வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் யுனெஸ்கோவின் பதிவுக்கு திரு மோடி பதிலளித்திருப்பதாவது:

“இந்தியா மற்றும் உலகிலுள்ள மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

எங்களைப் பொறுத்தவரை, தீபாவளி எங்கள் கலாச்சாரம் மற்றும் நெறிமுறைகளுடன் மிகவும் நெருக்கமாக இணைந்துள்ளது. இது எங்களுடைய நாகரிகத்தின் ஆன்மாவாகும். இது ஒளியையும்,  நீதியையும் வெளிப்படுத்துகிறது. யுனெஸ்கோவின் பாரம்பரிய கலாச்சாரப் பட்டியலில் தீபாவளி சேர்க்கப்பட்டது, இப்பண்டிகை உலகளவில் மேலும் பிரபலமடைய வழிவகுக்கும்.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Led by iPhones, India sees highest Q1 smartphone exports by value

Media Coverage

Led by iPhones, India sees highest Q1 smartphone exports by value
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூலை 29, 2026
July 29, 2026

Aatmanirbhar & Eco-Conscious: PM Modi’s Record of Results in Conservation, Banking, Exports & Beyond