பிரதமர் திரு நரேந்திர மோடி 3 பிப்ரவரி 2023 அன்று மாலை 4:30 மணிக்கு அசாம் மாநிலம் பார்பேட்டாவில் உள்ள கிருஷ்ணகுரு சேவாஷ்ரமத்தில் நடைபெறும் உலக அமைதிக்கான கிருஷ்ணகுரு ஏக்னம் அகண்ட கீர்த்தனையில் காணொலி மூலம் பங்கேற்கிறார். கிருஷ்ணகுரு சேவாஷ்ரம பக்தர்களிடையே பிரதமர் உரையாற்றுகிறார்.

பரமகுரு கிருஷ்ணகுரு ஈஸ்வர் 1974 ஆம் ஆண்டு அசாம் மாநிலம்  பார்பேட்டாவை அடுத்த நசத்ரா என்ற கிராமத்தில் கிருஷ்ணகுரு சேவாஷ்ரமத்தை நிறுவினார். இவர் மகாவைஷ்ண மனோஹர்தேவாவின் ஒன்பதாவது வழித்தோன்றல் ஆவார். இவர் பெரிய வைஷ்ணவ துறவியான ஸ்ரீ ஷங்கர்தேவாவைப் பின்பற்றினார். உலக அமைதிக்கான கிருஷ்ணகுரு ஏகனம் அகண்ட கீர்த்தனை  ஒரு மாத காலமாக ஜனவரி 6-ஆம் தேதி முதல் கிருஷ்ணகுரு சேவாஷ்ரமத்தில் நடைபெற்று வருகிறது

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
UPI QRs grow 15% in 2025 as merchant adoption expands: Worldline report

Media Coverage

UPI QRs grow 15% in 2025 as merchant adoption expands: Worldline report
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM shares a Sanskrit Subhashitam highlighting the qualities of a wise individual
April 08, 2026

Prime Minister Shri Narendra Modi today noted that the Pradhan Mantri Mudra Yojana, launched exactly 11 years ago, has proven to be very helpful in the self-employment of youth.

The Prime Minister stated that the success of this scheme demonstrates how, when given the right opportunities, an individual can not only become self-reliant but also contribute to the progress of the nation. In this context, Shri Modi shared a Sanskrit Subhashitam highlighting the qualities of a wise individual.

The Prime Minister wrote on X:

"आज से ठीक 11 वर्ष पहले शुरू की गई प्रधानमंत्री मुद्रा योजना युवाओं के स्वरोजगार में बहुत मददगार साबित हुई है। इस योजना की सफलता बताती है कि सही अवसर मिलने पर व्यक्ति न सिर्फ आत्मनिर्भर बन सकता है, बल्कि राष्ट्र की प्रगति में भी योगदान दे सकता है।

आत्मज्ञानं समारम्भस्तितिक्षा धर्मनित्यता।
यमर्था नापकर्षन्ति स वै पण्डित उच्यते॥

#11YearsOfMUDRA"

A person who is fully aware of their abilities, who is self-reliant and committed to performing benevolent actions, who patiently endures adverse circumstances and who consistently follows righteous conduct and whom greed cannot divert from their path-is truly called wise.