நாட்டின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வாழ்த்துத் தெரிவித்த உலகத் தலைவர்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

மொரீஷியஸ் பிரதமரின் சமூக ஊடக எக்ஸ் தள பதிவுக்கு பதிலளிக்கும் வகையில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"மொரீஷியஸ் பிரதமர் டாக்டர் நவீன் ராம்கூலம் அவர்களே, சுதந்திர தினத்தை முன்னிட்டு உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி. நமது மக்களின் முன்னேற்றம், செழிப்பு, பிரகாசமான எதிர்காலம் ஆகியவற்றிற்கான நமது பகிரப்பட்ட நோக்கத்தில் மொரீஷியஸ் எப்போதும் ஒரு உத்திசார்ந்த நம்பகமான நாடாக இருக்கும்."

 

மாலத்தீவு அதிபரின் சமூக ஊடக எக்ஸ் தள பதிவிற்கு பதிலளித்து பிரதமர் கூறியிருப்பதாவது:

"உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி மாலத்தீவு அதிபர் திரு முய்சு அவர்களே. மாலத்தீவு ஒரு மதிப்புமிக்க அண்டை நாடு. பிராந்திய அமைதி, முன்னேற்றம், செழிப்பு என்ற பகிரப்பட்ட தொலைநோக்குப் பார்வையில் மாலத்தீவு இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடாகும்."

 

பிரான்ஸ் அதிபரின் சமூக ஊடக எக்ஸ் தள பதிவிற்கு பதிலளித்து பிரதமர் கூறியிருப்பதாவது:

"எனது நண்பர் பிரான்ஸ் அதிபர் திரு இம்மானுவேல் மேக்ரோன் அவர்களே. இந்தியாவின் சுதந்திர தினத்தன்று உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி. நமது உத்திசார் ஒத்துழைப்பை நாங்கள் மதிக்கிறோம். நமது மக்களின் நலனுக்காக அதை மேலும் ஆழப்படுத்துவதில் உறுதியாக இருக்கிறோம்."

 

பூடான் பிரதமரின் சமூக ஊடக எக்ஸ தள பதிவிற்கு பதிலளித்து பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியிருப்பதாவது:

"இந்தியாவின் சுதந்திர தினத்தன்று அன்பான வாழ்துகளைத் தெரிவித்த பூடான் பிரதமர் டோப்கேவுக்கு நன்றி கூறுகிறேன். வருங்காலங்களில் நமது நாடுகளுக்கு இடையிலான நட்புறவு தொடர்ந்து வலுப்பெறட்டும்."

 

“Thank you President Zelenskyy for your warm greetings. I deeply value the joint commitment to forging even closer ties between India and Ukraine. We earnestly wish our friends in Ukraine a future marked by peace, progress and prosperity.

@ZelenskyyUa”

 

Replying to a tweet by the Prime Minister of Israel, Shri Modi said:

“Thank you PM Netanyahu for your warm wishes. May India-Israel friendship continue to flourish…may both countries further strengthen and deepen this relationship bringing peace, development as well as security to our people.

@IsraeliPM”

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Over 2.17 Crore UP Farmers Receive Rs 4,352 Crore As PM Modi Releases PM-Kisan Installment

Media Coverage

Over 2.17 Crore UP Farmers Receive Rs 4,352 Crore As PM Modi Releases PM-Kisan Installment
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister shares Sanskrit Subhashitam highlighting the transformative impact of Yoga
June 22, 2026

The Prime Minister, Shri Narendra Modi, said that the remarkable success of the International Day of Yoga is proof that Yoga is not only helping millions of people across the world achieve physical well-being, but is also inspiring them to lead positive lives with confidence.

The Prime Minister shared a Sanskrit Subhashitam-

“चित्तप्रशमनोपायो योग इत्यभिधीयते। प्राणस्पन्दनिरोधो वा द्वेधा योगस्य धारणा॥”

The Subhashitam conveys that yoga is the means of completely calming and quieting the mind. To attain this goal, two principal methods of yoga are prescribed: calming the mind and regulating the flow of the breath.

The Prime Minister wrote on X;

“अंतर्राष्ट्रीय योग दिवस की बड़ी सफलता इस बात का प्रमाण है कि योग न केवल दुनियाभर में करोड़ों लोगों को शारीरिक रूप से स्वस्थ बना रहा है, बल्कि उन्हें आत्मविश्वास के साथ सकारात्मक जीवन जीने के लिए प्रेरित भी कर रहा है।

चित्तप्रशमनोपायो योग इत्यभिधीयते। प्राणस्पन्दनिरोधो वा द्वेधा योगस्य धारणा॥”