கத்தார் நாட்டின் அரசர் மேன்மைமிகு ஷேக் தமீம் பின் ஹமத் அல்-தனியின் தீபாவளி வாழ்த்துக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார்.

கத்தாரில் ஃபிஃபா உலகக் கோப்பை போட்டிகள்  வெற்றிகரமாக நடைபெறுவதற்கு திரு மோடி தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

பிரதமர் தனது ட்விட்டர் பதிவில்,

"கத்தார் நாட்டின் அரசர் மேன்மைமிகு @TamimBinHamad உடன் பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது.  அவரது அன்பான தீபாவளி வாழ்த்துக்களுக்கு நன்றி தெரிவித்தேன்.  மேலும் கத்தாரில் வெற்றிகரமான @FIFAWorldCupக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தேன். 2023—ஆம் ஆண்டில் இந்தியா-கத்தார் ராஜதந்திர உறவுகளின் 50 ஆண்டுகளைக் ஒன்றாக இணைந்து கொண்டாட நாங்கள் ஒப்புக்கொண்டோம்." என்று தெரிவித்திருந்தார்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India’s Agricultural Transformation: How India’s Agri sector transformed over the last decade

Media Coverage

India’s Agricultural Transformation: How India’s Agri sector transformed over the last decade
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister expresses grief over the mishap at the Visakhapatnam Steel Plant
June 08, 2026
PM announces ex-gratia from PMNRF

Prime Minister Shri Narendra Modi today expressed sadness over the mishap at the Visakhapatnam Steel Plant. The Prime Minister extended his condolences to those who have lost their loved ones and prayed that the injured recover at the earliest. He noted that the local authorities are providing all possible assistance to those affected.

Shri Modi announced that an ex-gratia of Rs. 2 lakh from the Prime Minister's National Relief Fund (PMNRF) would be given to the next of kin of each deceased. The Prime Minister added that the injured would be given Rs. 50,000.

The Prime Minister posted on X:

"Saddened by the mishap at the Visakhapatnam Steel Plant. Condolences to those who have lost their loved ones. Praying that the injured recover at the earliest. The local authorities are providing all possible assistance to those affected.

An ex-gratia of Rs. 2 lakh from PMNRF would be given to the next of kin of each deceased. The injured would be given Rs. 50,000: PM @narendramodi"