கடந்த ஒன்பது ஆண்டுகளில் தமது அரசு கடந்து வந்த வளர்ச்சிப் பயணத்தை வெளிப்படுத்தும் இணையதள லிங்க்-கை பிரதமர் திரு நரேந்திர மோடி தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் :

"நாட்டின் வளர்ச்சிக்காக கடந்த ஒன்பது ஆண்டுகளாக அசைக்க முடியாத அர்ப்பணிப்பை அளித்துள்ளோம். nm-4.com/9yrsofseva என்ற இணையதள முகவரிக்குள் சென்று  நமது வளர்ச்சிப் பயணத்தை பார்வையிடுமாறு  அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். இதன் மூலம் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் மக்கள் எத்தகைய பயனை அடைந்திருக்கிறார்கள் என்பதை நீங்கள் தெரிந்துக் கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. #9YearsOfSeva"

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
PM Modi’s pitch for a new role for Indian colleges: build global ambition

Media Coverage

PM Modi’s pitch for a new role for Indian colleges: build global ambition
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister shares a Sanskrit Subhashitam, highlighting prayers for peace, well-being, and harmony with nature
September 07, 2026

Prime Minister Shri Narendra Modi shared a Sanskrit Subhashitam today, highlighting prayers for peace, well-being, and harmony with nature.

The Prime Minister wrote on X;

"शं नो वातः पवतां शं नस्तपतु सूर्यः।

शं नः कनिक्रदद् देवः पर्जन्योऽभिवर्षतु॥"

May the wind blow for us in a peaceful, wholesome, and purifying way. May the Sun shine upon us as a source of well-being and blessing. May it's warmth and light bring us comfort and joy. And may the divine Rain-God, Parjanya, shower life-giving and auspicious rain upon us.