கடந்த 8 ஆண்டுகளில் வடகிழக்கு மாநிலங்களின் அனைத்துத்துறை வளர்ச்சிக்கான மாற்றம் நிறைந்த முன்முயற்சிகள் பற்றி நமோ செயலி, மைகவ் ஆகிய தமது இணையதளத்தின் கட்டுரைகள் மற்றும் ட்விட்டர் பதிவுகளைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

 பிரதமர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது:

“கடந்த 8 ஆண்டுகளில் வடகிழக்கு முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியை கண்டிருக்கிறது. அடிப்படை கட்டமைப்பை உருவாக்குதல், சிறந்த சுகாதார கவனிப்பை உறுதிசெய்தல், கல்வி, இந்த பிராந்தியத்தின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வளமான கலாச்சாரங்களை பிரபலப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படுகிறது. #8YearsOfPurvottarKalyan”

 “வடகிழக்கு மாநிலங்களின் அனைத்துத்துறை வளர்ச்சிக்கான மாற்றம் நிறைந்த முன்முயற்சிகள்#8YearsOfPurvottarKalyan”

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
‘Modi Govt’s 12 years are transformational for industry’

Media Coverage

‘Modi Govt’s 12 years are transformational for industry’
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூன் 12, 2026
June 12, 2026

Breaking Barriers, Building Bharat: PM Modi’s Historic Push for Gender Equality and Inclusive Growth