மற்றவர்களின் நலனுக்காக தியாகம் செய்பவர்கள் அமரத்துவம் பெறுவதை எடுத்துரைக்கும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, சுயமரியாதை ஆகியவற்றுக்கான டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் தியாகம் ஒவ்வொரு தலைமுறையையும் தொடர்ந்து ஊக்குவிக்கும் என்று திரு மோடி கூறியுள்ளார்.
भारतवर्ष की एकता, अखंडता और स्वाभिमान के लिए डॉ. श्यामा प्रसाद मुखर्जी का बलिदान हर पीढ़ी को प्रेरित करता रहेगा।
— Narendra Modi (@narendramodi) July 6, 2026
जयन्ति ते सुकृतिनो रससिद्धाः कवीश्वराः।
नास्ति येषां यशःकाये जरामरणजं भयम्॥ pic.twitter.com/qRIG8vPYZr


