'ஆபரேஷன் சிந்துர்' நடவடிக்கையில் இந்தியா பெற்ற மகத்தான வெற்றி என்பது, நாட்டின் வீரம் செறிந்த படைவீரர்களின் நிகரற்ற துணிவுக்கும் தேசபக்திக்கும் ஓர் எழுச்சியூட்டும் எடுத்துக்காட்டு என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். அவர்களின் அசைக்க முடியாத துணிச்சல், உறுதியான தீர்மானம், தளராத கடமையுணர்வு ஆகியவற்றைக் கண்டு ஒவ்வொரு குடிமகனும் பெருமிதம் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ஒரு சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பகிர்ந்துள்ளார்.

ஊக்கமும், துணிவும், உயர்ந்த மன உறுதியும், மேலான ராணுவ தளவாடங்களும் கொண்ட வீரர்களை உடைய ஒரு ராணுவம், நிச்சயமாக வெற்றியை அடையும் என சுபாஷிதம் தெரிவிக்கிறது.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
PM Modi Leads International Yoga Day Event In Kolkata, Says It Has Become 'World's Biggest Festival'

Media Coverage

PM Modi Leads International Yoga Day Event In Kolkata, Says It Has Become 'World's Biggest Festival'
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Yoga session held at Seva Teerth marks International Day of Yoga
June 21, 2026

A Yoga session was held at Seva Teerth today in New Delhi on the occasion of the International Day of Yoga.

Officers of the Prime Minister’s Office, Cabinet Secretariat and the National Security Council Secretariat (NSCS) participated in the Yoga session.

The Prime Minister’s Office posted on X;

“Today, on Yoga Day, a Yoga session was held at Seva Teerth, where officers of the Prime Minister’s Office, Cabinet Secretariat and NSCS took part.”