குருவுக்கு அர்ப்பணிக்கப்படும் சேவையால் மட்டுமே அறிவைப் பெறமுடியும் என்பதை வலியுறுத்தும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
பூமியில் உள்ள தண்ணீரைப் பெறுவதற்கு ஆழமாக தோண்டுவது போல் நம்பிக்கை, அர்ப்பணிப்பு, ஒழுக்கம், கடமையுணர்வு ஆகியவற்றுடன் குருவுக்கு செய்யும் அர்ப்பணிப்புமிக்க சேவையால் மட்டுமே அறிவைப் பெறமுடியும் என்று இந்த சுபாஷிதம் கூறுகிறது.
यथा खात्वा खनित्रेण भूतले वारि विन्दति।
— Narendra Modi (@narendramodi) May 12, 2026
तथा गुरुगतां विद्यां शुश्रूषुरधिगच्छति॥ pic.twitter.com/MpGaStIgjZ


