அறிவு பெறுதல், புதிய திறன்களை வளர்த்துக் கொள்ளுதல், சிறந்த ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளித்தல் ஆகியவற்றின் மூலம் இந்திய எதிர்காலத்தை வடிவமைப்பதில் நாட்டின் இளைஞர்கள் வலிமைமிக்க சக்தியாக உருவாகிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை வலியுறுத்தும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளார். இப்பண்புகள், தனிநபர்களுக்கு அதிகாரமளிப்பது மட்டுமின்றி நாட்டைக் கட்டமைப்பதற்கும் சிறந்த பங்களிக்கின்றன.
The Prime Minister shared a Sanskrit verse-
“धन्यानामुत्तमं दाक्ष्यं धनानामुत्तमं श्रुतम्।
लाभानां श्रेय आरोग्यं सुखानां तुष्टिरुत्तमा।।”
The Prime Minister posted on X:
विद्या से विवेक, कौशल से विकास और उत्तम स्वास्थ्य से हर संकल्प को सिद्धि मिलती है। आज हमारे युवा इन्हीं गुणों को आत्मसात कर देश की पहचान को और सशक्त बना रहे हैं।
धन्यानामुत्तमं दाक्ष्यं धनानामुत्तमं श्रुतम्।
लाभानां श्रेय आरोग्यं सुखानां तुष्टिरुत्तमा।।
विद्या से विवेक, कौशल से विकास और उत्तम स्वास्थ्य से हर संकल्प को सिद्धि मिलती है। आज हमारे युवा इन्हीं गुणों को आत्मसात कर देश की पहचान को और सशक्त बना रहे हैं।
— Narendra Modi (@narendramodi) July 15, 2026
धन्यानामुत्तमं दाक्ष्यं धनानामुत्तमं श्रुतम्।
लाभानां श्रेय आरोग्यं सुखानां तुष्टिरुत्तमा।। pic.twitter.com/PAdc1EH63L