பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கர்நாடக மாநிலத்திற்குப் பயணம் செய்தார். இந்தப் பயணத்தின் முக்கிய அம்சங்களை காணொலியாக அவர் பகிர்ந்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு வருமாறு:
“சிறப்பான கர்நாடக பயணத்தின் முக்கிய அம்சங்கள்... மாண்டியா, தார்வாட் மக்கள் காட்டிய அன்புக்கும், நேசத்துக்கும் நன்றி.”
Highlights from a special Karnataka visit…grateful to the people of Mandya and Dharwad for the warmth and affection. pic.twitter.com/VCDadOdLNc
— Narendra Modi (@narendramodi) March 12, 2023


