கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாப்பது குறித்த அரசின் பணி குறித்து மைகவ் ட்விட்டர் இணைப்பையும் பகிர்ந்துள்ளார்

நமது தேசத்தை கட்டமைத்த மகத்தானவர்களை இந்தியா எவ்வாறு நினைவுகூர்கிறது என்பது பற்றிய பார்வையை  நமோ செயலியின் விகாஸ் யாத்ரா பிரிவில் கட்டுரையாக பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

ட்விட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது;

 “நமது சுதந்திரப்போராட்ட தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையிலான நிகழ்வாக சுதந்திரத்தின் 70-வது ஆண்டுப் பெருவிழாவை இந்த ஆண்டு நாம் நடத்துகிறோம். நமோ செயலியின் விகாஸ் யாத்ரா பிரிவில் உள்ள இந்தக் கட்டுரை நமது தேசத்தை கட்டமைத்த மகத்தானவர்களை இந்தியா எவ்வாறு நினைவுகூர்கிறது என்ற பார்வையை  வழங்குகிறது.

#கலாச்சாரபாதுகாப்பின்8ஆண்டுகள்"

இந்தியாவின் புகழ்மிக்க கலாச்சார பாதுகாப்புக்கு அரசின் பணியை எடுத்துரைக்கும் மைகவ் ட்விட்டர் பதிவையும் பிரதமர் பகிர்ந்துள்ளார்.

ட்விட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது;

“நமது புகழ்மிக்க கலாச்சாரத்தில் நாம் மிகுந்த பெருமிதம் கொள்கிறோம். அதன் பாதுகாப்புக்கும், கொண்டாட்டத்திற்கும் பணிசெய்யும் வாய்ப்பை பெற்றிருப்பதற்கு நாம் பெருமை கொள்கிறோம். #கலாச்சாரபாதுகாப்பின்8ஆண்டுகள்"

 

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India’s Agricultural Transformation: How India’s Agri sector transformed over the last decade

Media Coverage

India’s Agricultural Transformation: How India’s Agri sector transformed over the last decade
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூன் 8, 2026
June 08, 2026

India Rising on Every Front: PM Modi Fuels GDP Surge, Submarine Prowess, Aviation Boom & Social Transformation