ஆஸ்திரேலிய நாட்டின் முன்னணி தொழிலதிபரான ஃபார்டெஸ்க் மெட்டல்ஸ் குழுமம் மற்றும் ஃபார்டெஸ்க் ஃபியூச்சர் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவரும், நிறுவனருமான டாக்டர் ஆண்ட்ரூ ஃபாரஸ்ட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய நாட்டின் சிட்னியில் மே 23, 2023 அன்று சந்தித்துப் பேசினார்.

பசுமை ஹைட்ரஜன் துறையில் இந்திய நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றும் ஃபார்டெஸ்க் குழுமத்தின் திட்டத்திற்கு பிரதமர் வரவேற்பு தெரிவித்தார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைக்கு இந்தியா அதிக முக்கியத்துவம் அளித்து வருவதை வலியுறுத்தி, பசுமை ஹைட்ரஜன் இயக்கம் போன்ற முன்முயற்சிகளும், மாற்றங்களைக் கொண்டுவரும் சீர்திருத்தங்களையும் இந்தியா எடுத்து வருவதை பிரதமர் சுட்டிக்காட்டினார்.

ஃபார்டெஸ்க் ஃபியூச்சர் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் திட்டங்கள் மற்றும் இந்தியாவில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து பிரதமரிடம் டாக்டர் ஃபாரஸ்ட் விளக்கினார்.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
New electronics parts manufacturing projects poised to create 75,000 jobs: Vaishnaw

Media Coverage

New electronics parts manufacturing projects poised to create 75,000 jobs: Vaishnaw
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister shares Sanskrit Subhashitam highlighting the importance of benevolent actions and welfare of others
August 19, 2026

The Prime Minister, Shri Narendra Modi, shared a Sanskrit Subhashitam highlighting that the true fulfilment of human life lies in constantly working for the welfare and well-being of other living beings.

The Prime Minister shared a Sanskrit Subhashitam-

“एतावज्जन्मसाफल्यं देहिनामिह देहिषु।
प्राणैरर्थैर्धिया वाचा श्रेय एवाचरेत्सदा॥”

The Subhashitam conveys that the ultimate fulfillment of human life in this world lies in constantly performing benevolent and welfare-oriented actions toward other living beings through one's physical capabilities, wealth, intellect, and speech.

The Prime Minister wrote on X;

“एतावज्जन्मसाफल्यं देहिनामिह देहिषु।

प्राणैरर्थैर्धिया वाचा श्रेय एवाचरेत्सदा॥”