பகிர்ந்து
 
Comments

கேரள மக்களுக்கும், உலகெங்கும் வாழும் மலையாளிகளுக்கும் விஷு பண்டிகை வாழ்த்துகளை பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

"கேரள மக்களுக்கு எனது விஷு வாழ்த்துகள். இந்த பண்டிகை நாளன்று உலகெங்கும் வாழும் மலையாளிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் புத்தாண்டு உங்கள் அனைவருக்கும் ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியை தரட்டும் என்று டிவிட்டர் பதிவு ஒன்றில் பிரதமர் தெரிவித்துள்ளார்.

20 ஆண்டுகள் சேவை மற்றும் அர்ப்பணிப்பை வரையறுக்கும் 20 படங்கள்
Explore More
’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி
Celebrating India’s remarkable Covid-19 vaccination drive

Media Coverage

Celebrating India’s remarkable Covid-19 vaccination drive
...

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
பகிர்ந்து
 
Comments

Join Live for Mann Ki Baat