பாரத ரத்னா எம்ஜிஆரை அவரது பிறந்தநாளில் பிரதமர் திரு நரேந்திர மோடி நினைவுகூர்ந்தார்.
ட்விட்டரில் பிரதமர் தமிழில் பதிவிட்டிருப்பதாவது:
”பாரத ரத்னா எம்.ஜி.ஆரை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன். சமூகநீதி, அதிகாரமளித்தல் ஆகியவற்றில் முதன்மையான சிறந்த தலைவராக அவர் பரவலாகப் போற்றப்படுகிறார். அவரது திட்டங்கள் ஏழைகளின் வாழ்வில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்தன”
Remembering Bharat Ratna MGR on his birth anniversary. He is widely admired as an effective administrator who placed top priority on social justice and empowerment. His schemes brought a positive change in the lives of the poor. His cinematic brilliance is also widely acclaimed.
— Narendra Modi (@narendramodi) January 17, 2022
பாரத ரத்னா எம்.ஜி.ஆரை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன். சமூகநீதி, அதிகாரமளித்தல் ஆகியவற்றில் முதன்மையான சிறந்த தலைவராக அவர் பரவலாகப் போற்றப்படுகிறார். அவரது திட்டங்கள் ஏழைகளின் வாழ்வில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்தன.
— Narendra Modi (@narendramodi) January 17, 2022


