அகலப்பாதை கட்டமைப்பு முழுவதும் 100% மின்மயமாக்கல் சாதனையை எட்டியதற்காக மத்திய ரயில்வேயின் ஒட்டுமொத்த குழுவிற்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
மத்திய ரயில்வேயின் ட்வீட்டுக்கு பதிலளித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது ;
"மிகச் சிறந்த சாதனை. ஒட்டுமொத்த அணிக்கும் பாராட்டுக்கள்."
Outstanding feat. Compliments to the entire team. https://t.co/P1FFHZ5uWu
— Narendra Modi (@narendramodi) March 11, 2023


