குஜராத் சோம்நாத் கோவிலில் பிரதமர் திரு நரேந்திர மோடி  மகாபூஜை மற்றும் கும்பாபிஷேகத்தில் இன்று (11.05.2026) கலந்து கொண்டார்.

இது தமது வாழ்க்கையில் மிகவும் உணர்ச்சிகரமான  மறக்கமுடியாத தருணங்களில் ஒன்றாகும் என்று  பிரதமர் தெரிவித்தார். சோம்நாத் கோவில் மறுசீரமைக்கப்பட்டு திறக்கப்பட்டதன் 75-ம் ஆண்டு சிறப்பு நிகழ்ச்சியில் மகாதேவரை பிராத்தித்தது மறக்க முடியாத அனுபவம் என்றும் தரிசனமும் பூஜையும் எல்லையற்ற ஆன்மீக சக்தியின் ஆதாரமாகும் என்றும் அவர் மேலும் கூறினார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் எழுதியிருப்பதாவது:

“சோம்நாத் கோவில் மறுசீரமைக்கப்பட்டு திறக்கப்பட்டதன் 75-வது ஆண்டு சிறப்பு நிகழ்ச்சியில் மகாதேவரை பிரார்த்தித்தது நான் ஒரு போதும் மறக்கமாட்டேன். மகாதேவரின் தரிசனம் எல்லையற்ற ஆன்மீக சக்தியின் ஆதாரமாகும்.”

"To be praying to Mahadev on the special occasion marking 75 years since the rebuilt Somnath Temple opened its doors is an experience I’ll never forget. The Darshan and Pujan of Mahadev is a source of boundless spiritual energy." 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
One of the world’s first canal-top solar projects placed a 750-meter solar array above an Indian irrigation canal, generating clean power while saving an estimated 9 million liters of water each year

Media Coverage

One of the world’s first canal-top solar projects placed a 750-meter solar array above an Indian irrigation canal, generating clean power while saving an estimated 9 million liters of water each year
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூலை 17, 2026
July 17, 2026

Green Trains, Private Rockets & Global Partnerships — PM Modi’s New India is Playing to Win