பண்டித தீன்தயாள் உபாத்தியாயாவின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில்,

“ஒருங்கிணைந்த மனித தத்துவத்தின் முன்னோடியான பண்டித தீன்தயாள் உபாத்தியாயா அவர்களின் பிறந்தநாள் அன்று அன்னாருக்கு எனது மரியாதை. தேசிய கட்டமைப்பில் தமது வாழ்நாளை அவர் அர்ப்பணித்தார். அவரது எண்ணங்கள், நாட்டு மக்களுக்கு எப்போதும் எழுச்சியூட்டும்”, என்று குறிப்பிட்டுள்ளார்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Budget 2026-27 lays blueprint for a future-ready digital ecosystem

Media Coverage

Budget 2026-27 lays blueprint for a future-ready digital ecosystem
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை 2 பிப்ரவரி 2026
February 02, 2026

Citizens Celebrate PM Modi's Roadmap to Prosperity: Budget 2026 Drives Investment, Jobs, and Sustainable Growth for Every Indian