காந்தி ஜெயந்தியையொட்டி, நாடாளுமன்ற வளாகத்தில் இன்று மகாத்மா காந்திக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.
பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
‘’ இன்று காலையில், பிரதமர் திரு நரேந்திர மோடி நாடாளுமன்ற வளாகத்தில் மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தினார்’’
Earlier today, PM @narendramodi paid tributes to Mahatma Gandhi at Parliament House. pic.twitter.com/z07V0bBqxr
— PMO India (@PMOIndia) October 2, 2022