டாக்டர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சிவகுமார சுவாமிகளின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். அவரது அசாதாரண முயற்சிகளைப் பாராட்டியுள்ள திரு மோடி, தன்னலமற்ற செயல்பாடு எவ்வாறு சமூகத்தை மாற்றியமைக்கும் என்பதை அவரது கருணை, அயராத சேவை ஆகியவை கலங்கரை விளக்கமாக நின்று வழிகாட்டியுள்ளது என்று கூறியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:

"டாக்டர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சிவகுமார சுவாமிகளின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு மனமார்ந்த மரியாதை. இரக்கம் மற்றும் அயராத சேவையின் கலங்கரை விளக்கமாக அவர் நினைவுகூரப்படுகிறார். தன்னலமற்ற செயல் எவ்வாறு சமூகத்தை மாற்றும் என்பதை அவர் காட்டியுள்ளார். பல்வேறு துறைகளில் அவரது அசாதாரண முயற்சிகள் பல தலைமுறைகளுக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கின்றன.

“ಪರಮಪೂಜ್ಯ ಡಾ. ಶ್ರೀ ಶ್ರೀ ಶ್ರೀ ಶಿವಕುಮಾರ ಸ್ವಾಮೀಜಿ ಅವರ ಜಯಂತಿಯ ಈ ವಿಶೇಷ ಸಂದರ್ಭದಲ್ಲಿ ಅವರಿಗೆ ಹೃತ್ಪೂರ್ವಕ ನಮನಗಳು. ಕಾರುಣ್ಯ ಮತ್ತು ದಣಿವರಿಯದ ಸೇವೆಯ ದಾರಿದೀಪವೆಂದು ಅವರನ್ನು ಸ್ಮರಿಸಲಾಗುತ್ತದೆ. ನಿಸ್ವಾರ್ಥ ಸೇವೆಯು ಸಮಾಜವನ್ನು ಹೇಗೆ ಪರಿವರ್ತಿಸುತ್ತದೆ ಎಂಬುದನ್ನು ಅವರು ತೋರಿಸಿದ್ದಾರೆ. ನಾನಾ ಕ್ಷೇತ್ರಗಳಲ್ಲಿ ಅವರ ಅಸಾಧಾರಣ ಪ್ರಯತ್ನಗಳು ಪೀಳಿಗೆಗಳಿಗೆ ಸ್ಫೂರ್ತಿ ನೀಡುತ್ತಲೇ ಇವೆ.”

 

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
APEDA Facilitates First Export Of Premium Areko Cherries And Scentrose Plums From J&K To Singapore

Media Coverage

APEDA Facilitates First Export Of Premium Areko Cherries And Scentrose Plums From J&K To Singapore
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூலை 19, 2026
July 19, 2026

Exports Booming, Skies Opening, Energy Transforming — PM Modi’s India in Full Flight