முன்னாள் பிரதமர் திருமதி இந்திரா காந்தி அவர்களின் பிறந்தநாளில் அவருக்குப்
பிரதமர் திரு நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
டுவிட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"முன்னாள் பிரதமர் திருமதி இந்திரா காந்தி அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு நான் புகழஞ்சலி செலுத்துகிறேன்"
I pay my tributes to former Prime Minister Smt. Indira Gandhi Ji on her birth anniversary.
— Narendra Modi (@narendramodi) November 19, 2021


