பகவான் பிர்சா முண்டாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
பழங்குடியினர் கௌரவ தினத்தை முன்னிட்டு பிரதமர் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தள பதிவொன்றில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“பகவான் பிர்சா முண்டா அவர்களின் பிறந்தநாளில் அவரை வணங்குகிறேன். இந்தச் சிறப்பான தருணத்துடன் தொடர்புடைய பழங்குடியினர் கௌரவ தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள எனது குடும்ப உறுப்பினர்களுக்கு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”
भगवान बिरसा मुंडा जी को उनकी जयंती पर आदरपूर्ण श्रद्धांजलि। देशभर के मेरे परिवारजनों को इस विशेष अवसर से जुड़े जनजातीय गौरव दिवस की ढेरों शुभकामनाएं।
— Narendra Modi (@narendramodi) November 15, 2023