சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு, இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். அவர் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர், சிறந்த நிர்வாகி, உத்தியுடன் கூடிய சிந்தனையாளர், சுயராஜ்யத்திற்கான வீரராக திகழ்ந்த்தாகவும் அவருக்கு மரியாதை செலுத்துவதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.

சிவாஜி மகாராஜாவின் துணிச்சல் தொடர்ந்து ஊக்கமளிப்பதாகவும், அவரது ஆட்சி வழிகாட்டும் ஒளியாகச் செயல்படுவதாகவும், அவரது நீதி, சுயமரியாதை உணர்வு ஆகியவை இன்றும் கூட சமூகத்தை வலுப்படுத்துவதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.

சத்ரபதி சிவாஜி மகாராஜா எப்போதும் அனைவரின் நலனையும் அனைத்திற்கும் மேலாகக் கருதினார் என்றும், அவர்களின் பாதுகாப்பிற்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். அவரது வாழ்க்கை, தலைமுறை தலைமுறையாக இந்தியாவிற்கு ஒரு கலங்கரை விளக்கமாக உள்ளது என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவுகளில் கூறியிருப்பதாவது:

“சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் பிறந்த நாளில், தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவராகவும், சிறந்த நிர்வாகியாகவும், உத்தியுடன் கூடிய சிந்தனையாளராகவும், சுயராஜ்யத்திற்கான வீரராகவும் திகழ்ந்த அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். அவரது துணிச்சல் நமக்கு உத்வேகம் அளிக்கட்டும். அவரது ஆட்சி நம்மை வழிநடத்தட்டும். அவரது நீதியும் சுயமரியாதை உணர்வும் நமது சமூகத்தை வலுப்படுத்தட்டும்.”

"சத்ரபதி சிவாஜி மகாராஜா எப்போதும் மக்களின் நலனுக்கு முன்னுரிமை அளித்து, அவர்களின் பாதுகாப்பிற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். எனவே, அவரது வாழ்க்கை இன்றும் இந்தியாவிற்கு வழிகாட்டும் ஒளியாக உள்ளது."

 

 

 

Quoting a Sanskrit verse, Shri Modi in another tweet wrote:

“छत्रपति शिवाजी महाराज ने जन-जन के कल्याण को सदैव सर्वोपरि रखा और उनकी सुरक्षा के लिए स्वयं को समर्पित कर दिया। इसलिए उनका जीवन आज भी भारतवर्ष के लिए पथ-प्रदर्शक बना हुआ है।

गोपायितारं दातारं धर्मनित्यमतन्द्रितम्।

अकामद्वेषसंयुक्तमनुरज्यन्ति मानवाः।।”

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
PM Modi To Interact With Viksit Vibrant Village Programme 2026 Participants On July 26

Media Coverage

PM Modi To Interact With Viksit Vibrant Village Programme 2026 Participants On July 26
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister expresses delight as Sarnath is inscribed on the UNESCO World Heritage List
July 25, 2026

Prime Minister Shri Narendra Modi today expressed that it is a proud moment for every Indian, sharing his delight that Sarnath in Uttar Pradesh has been inscribed on the UNESCO World Heritage List.

He noted that Sarnath has a close association with Lord Buddha, whose timeless message of wisdom, compassion and harmony inspires the world.

Shri Modi highlighted that this recognition celebrates India’s profound civilisational and spiritual heritage. The Prime Minister observed that it will also inspire more people across the world to come to Sarnath and connect with the ideals of Lord Buddha.

In a post on X, the Prime Minister shared:

 "A proud moment for every Indian!

Delighted that Sarnath in Uttar Pradesh has been inscribed on the UNESCO World Heritage List.

Sarnath has a close association with Lord Buddha, whose timeless message of wisdom, compassion and harmony inspires the world.

This recognition celebrates India’s profound civilisational and spiritual heritage. It will also inspire more people across the world to come to Sarnath and connect with the ideals of Lord Buddha.

@UNESCO"