குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்முவுடன் இணைந்து பஹத்பூர் கிராமத்தில் உள்ள சந்தாலி ஜஹேரா மற்றும் ஹோ ஜஹேராவில் பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.

பழங்குடியின சமூகங்கள் போற்றிப் பாதுகாக்கும் ஆழ்ந்த ஆன்மீக மரபுகள் மற்றும் இயற்கையுடனான இணக்கமான உறவு ஆகியவற்றின் அடையாளமாக இந்தப் புனிதமான இடங்கள் திகழ்கின்றன என்று பிரதமர் குறிப்பிட்டார்.

இத்தகைய பழக்கவழக்கங்களும் மரபுகளும் இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக விளங்குகின்றன என்று திரு மோடி குறிப்பிட்டார்.

எதிர்கால சந்ததியினரின் நலனுக்காக இந்தக் காலத்தால் அழியாத மரபுகளைப் பாதுகாப்பதிலும் ஊக்குவிப்பதிலும் உள்ள உறுதிப்பாட்டைப் பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டதாவது:

“குடியரசுத்தலைவர் அவர்களுடன் இணைந்து, பஹத்பூர் கிராமத்தில் உள்ள சந்தாலி ஜஹேரா மற்றும் ஹோ ஜஹேராவிற்குச் சென்றேன்.

நமது பழங்குடியின சமூகங்கள் போற்றிப் பாதுகாக்கும் ஆழமான ஆன்மீக மரபுகள் மற்றும் இயற்கையுடனான இணக்கமான உறவு ஆகியவற்றின் அடையாளமாகத் திகழும் இந்தப் புனிதமான இடங்களில் மரியாதை செலுத்தினேன். இத்தகைய பழக்கவழக்கங்களும் மரபுகளும் இந்தியாவின் செழுமையான கலாச்சார பாரம்பரியத்தின் ஒருங்கிணைந்த பகுதிகளாகும்.

காலத்தால் அழியாத இந்த மரபுகளை எதிர்கால சந்ததியினரின் நலனுக்காகப்  பாதுகாப்பதிலும் ஊக்குவிப்பதிலும் நாங்கள் தொடர்ந்து உறுதி பூண்டுள்ளோம்.

@rashtrapatibhvn”

 

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
'PM Modi Is One Of Our Greatest Friends': Netanyahu Says Israel Is 'Investing Heavily' In India Ties

Media Coverage

'PM Modi Is One Of Our Greatest Friends': Netanyahu Says Israel Is 'Investing Heavily' In India Ties
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஆகஸ்ட் 04, 2026
August 04, 2026

From Auto PLI to Ramsar Sites: How India is Winning on Every Front Under PM Modi