பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா ஜியின் புண்ணிய திதியை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார்.

டுவிட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது;

“பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா ஜியின் புண்ணிய திதியில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். தேச முன்னேற்றத்திற்காகவும், ஏழைகளுக்கு சேவையாற்றுவதற்காகவும் அவர் மேற்கொண்ட முயற்சிகளை நாம் ஒருபோதும் மறக்க மாட்டோம். அவரது தொலைநோக்குப் பார்வையால் ஈர்க்கப்பட்டு, வளர்ச்சியின் பலன்கள் விளிம்புநிலை மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களைச் சென்றடைவதை உறுதிசெய்ய நாங்கள் அல்லும், பகலும் இடைவிடாமல்  உழைத்து வருகிறோம்’’.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Stranded in Tehran, 50 Iranian Sikhs return safely to India

Media Coverage

Stranded in Tehran, 50 Iranian Sikhs return safely to India
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister congratulates Unnati Sharma on winning Bronze in Women’s 63 kg Judo
August 02, 2026

The Prime Minister, Shri Narendra Modi, has congratulated Unnati Sharma on winning the Bronze medal in the Women’s 63 kg Judo category at the Commonwealth Games 2026.

The Prime Minister said that Unnati Sharma’s commitment and determination were clearly visible throughout the competition.

Shri Modi wished her continued success in all her future endeavours.

The Prime Minister wrote on X;

“More glory for India in Judo!

Congratulations to Unnati Sharma for winning the Bronze Medal in the Women's 63 kg category at the Commonwealth Games 2026. Her commitment and determination were clearly visible during the games. May she keep excelling in all her forthcoming endeavours.

#CWG2026”