இந்தியாவை விடுதலையடையச் செய்வதற்கும், ஒவ்வொரு இந்தியருக்கும் கண்ணியமான மற்றும் சமத்துவமான வாழ்க்கையை உறுதி செய்வதற்கும் தமது வாழ்க்கையை அர்ப்பணித்த மிகச் சிறந்த ஆளுமை டாக்டர் ஹரேகிருஷ்ணா மகதாப் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பாராட்டினார். அவரது 125-வது பிறந்த நாளை முன்னிட்டு மரியாதை செலுத்தியுள்ள திரு மோடி, டாக்டர் மஹ்தாப்பின் லட்சியங்களை நிறைவேற்றுவதில் அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.

குடியரசுத் தலைவரின் எக்ஸ் பதிவுக்கு பதிலளித்து அவர் கூறியிருப்பதாவது:

"டாக்டர் ஹரேகிருஷ்ணா மஹதாப் ஜி இந்தியாவின் சுதந்திரத்திற்காகவும், ஒவ்வொரு இந்தியருக்கும் கண்ணியம் மற்றும் சமத்துவம் நிறைந்த வாழ்க்கையை உறுதி செய்வதற்காகவும் தமது வாழ்க்கையை அர்ப்பணித்த ஒரு உயர்ந்த ஆளுமை. குறிப்பாக ஒடிசாவின் வளர்ச்சிக்கு அவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. அவர் ஒரு சிறந்த சிந்தனையாளராகவும் அறிவுஜீவியாகவும் இருந்தார். அவரது 125-வது பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துவதுடன், அவரது கொள்கைகளை நிறைவேற்றுவதில் நமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறேன்”.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Switch Mobility completes delivery of 100 electric buses to Mauritius in India’s largest e-bus export

Media Coverage

Switch Mobility completes delivery of 100 electric buses to Mauritius in India’s largest e-bus export
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister extends greetings on Maha Bishuba Pana Sankranti
April 14, 2026

The Prime Minister, Narendra Modi has extended greetings on the occasion of Maha Bishuba Pana Sankranti.

In a post on X, he said,

“Happy Maha Bishuba Pana Sankranti!”