உபாத்யாயா திரு ரிஷி பிரவீனை இன்று சந்தித்த பிரதமர் திரு நரேந்திர மோடி, சமண நூல்கள் மற்றும் கலாச்சாரம் குறித்த ஆய்வுக்காக அவர் பெரிதும் மதிக்கப்படுகிறார் என்று குறிப்பிட்டார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:

"உபாத்யாய் திரு ரிஷி பிரவீனை சந்தித்தது மிகவும் சிறப்பாக இருந்தது. சமண நூல்கள் மற்றும் கலாச்சாரம் குறித்த ஆய்வுக்காக அவர் பரவலாக மதிக்கப்படுகிறார். நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தை மேம்படுத்துவதற்காக அவர் இந்தியா முழுவதும் விரிவாக பயணம் செய்துள்ளார்.”

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India’s electric PV retail sales jump 44% in February; Tata Motors leads: FADA

Media Coverage

India’s electric PV retail sales jump 44% in February; Tata Motors leads: FADA
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மார்ச் 7, 2026
March 07, 2026

Reform, Perform and Transform: PM Modi’s Mantra for India’s Growth