முன்னாள் குடியரசுத்தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் அவர்களை பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது:
“முன்னாள் குடியரசுத்தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் அவர்களுடன் மகிழ்ச்சியான சந்திப்பு. அவரது கருத்துகள் பல்வேறு துறைகளில் எப்போதும் சிந்தனை மிக்கதாகவும், வளப்படுத்துவதாகவும் இருக்கும்.”
Wonderful meeting former President Shri Ram Nath Kovind Ji. His insights on various subjects are always thoughtful and enriching. https://t.co/rx0DwCunUO
— Narendra Modi (@narendramodi) February 16, 2026


