பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜலந்தரில் சந்த் நிரஞ்சன் தாஸ் ஜி-யைச் சந்தித்தார். ஆன்மீக விழிப்புணர்வு, சமூக நலன் ஆகியவற்றில் சந்த் நிரஞ்சன் தாஸ் ஜி-யின் பங்களிப்பு மிகவும் ஊக்கமளிப்பதாக உள்ளது என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"ஜலந்தரில், சந்த் நிரஞ்சன் தாஸ் ஜி-யைச் சந்திக்கும் பாக்கியம் கிடைத்தது. ஆன்மீக விழிப்புணர்வு, சமூக நலன் ஆகியவற்றில் அவரது பங்களிப்பு மிகவும் உத்வேகம் அளிக்கிறது."
In Jalandhar, had the privilege of meeting Sant Niranjan Dass Ji. His contribution to spiritual awareness and social welfare is deeply inspiring. pic.twitter.com/xdAvDdUZ0n
— Narendra Modi (@narendramodi) July 17, 2026


