ஃப்ரீடம் பார்க் மெட்ரோ ரயில்நிலையத்திலிருந்து காப்ரி மெட்ரோ ரயில்நிலையத்திற்கு மெட்ரோவில் பயணம் மேற்கொண்டார்

பிரதமர் திரு நரேந்திர மோடி, நிறைவு செய்யப்பட்ட ‘நாக்பூர் முதலாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை’ நாட்டுக்கு அர்ப்பணித்து, இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு காப்ரி ரயில் நிலையத்தில் இன்று அடிக்கல் நாட்டினார். காப்ரி ரயில் நிலையத்தில் இருந்து ஆட்டோமோட்டிவ் சதுக்கம் மற்றும் பிரஜாபதி நகர் முதல் லோக்மான்யா நகர் வரையிலான இரண்டு மெட்ரோ ரயில் சேவைகளையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நாக்பூர் முதலாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ 8,650 கோடிக்கு அதிகமான மற்றும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ 6 700 கோடிக்கு அதிகமான  மதிப்பீட்டில் உருவாக்கப்படுகிறது.

ஃபிரீடம் பார்க் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து நாக்பூர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்த பிரதமர் காப்ரி மெட்ரோ ரயில் நிலையத்தை வந்தடைந்தார்.

ஃப்ரீடம் பார்க் மெட்ரோ ரயில் நிலையத்தில் மெட்ரோவில் ஏறுவதற்கு முன், நாக்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தை பிரதமர் பார்வையிட்டார். அவர் கனவுகளை விட சிறந்தது எனும் பொருள் கொண்ட 'சப்னோ சே பெஹ்தர்' கண்காட்சியையும் பார்வையிட்டார். 

இது குறித்து பிரதமர் தனது ட்வீட்டர் பதிவில்:

"நாக்பூர் முதலாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் தொடக்க விழாவையொட்டி நாக்பூர் மக்களுக்கு நான் வாழ்த்து தெரிவிக்க விரும்புகிறேன். இரண்டு மெட்ரோ ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்ததுடன், மெட்ரோவில் பயணம் மேற்கொண்டேன்.

 

 

 

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
PM Modi inaugurates Northeast’s first Emergency Landing Facility in Moran. Why it matters?

Media Coverage

PM Modi inaugurates Northeast’s first Emergency Landing Facility in Moran. Why it matters?
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை 15 பிப்ரவரி 2026
February 15, 2026

Visionary Leadership in Action: From AI Global Leadership to Life-Saving Reforms Under PM Modi