2023 ஏப்ரல் மாதத்தில்  ஜிஎஸ்டி  வசூல் இதுவரை இல்லாத அளவுக்கு ₹1.87 லட்சம் கோடி என்ற தகவல்  "இந்தியப் பொருளாதாரத்திற்கு ஒரு பெரிய செய்தி" என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

நிதியமைச்சகத்தின்  ட்வீட்டிற்கு பதிலளித்த பிரதமர் கூறியிருப்பதாவது:

"இந்தியப் பொருளாதாரத்திற்கு ஒரு சிறந்த செய்தி! குறைந்த வரி விகிதங்களுக்கு இடையில்,  வரி வசூல் அதிகரித்து வருவது, ஒருங்கிணைப்பு மற்றும் இணக்கத்தை அதிகரித்து, ஜிஎஸ்டி எவ்வாறு வெற்றி பெற்றுள்ளது என்பதைக் காட்டுகிறது."

Explore More
77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டை கொத்தளத்தலிருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டை கொத்தளத்தலிருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
India’s overall exports hit record $776.7 bn in FY24

Media Coverage

India’s overall exports hit record $776.7 bn in FY24
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஏப்ரல் 15, 2024
April 15, 2024

Positive Impact of PM Modi’s Policies for Unprecedented Growth Being Witnessed Across Sectors