2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், தங்கப் பதக்கம் வென்ற 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவு ஆடவர் அணிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடகப்பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

"10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவு  ஆடவர் அணியைச் சேர்ந்த நமது அற்புதமான துப்பாக்கி சுடும் வீரர்களான ருத்ரங்க்ஷ் பாட்டீல், திவ்யான்ஷ் பன்வார் மற்றும் ஐஸ்வர்யா பிரதாப் தோமர் ஆகியோர் உலக சாதனையை முறியடித்து உண்மையிலேயே பிரமிப்பூட்டும் வகையில் தங்கம் வென்றுள்ளனர் .

சாம்பியன்களின் அற்புதமான திறமை மற்றும் உறுதியை வெளிப்படுத்தியதற்காக பிரதமர் மோடி  அவர்களுக்கு வணக்கம் செலுத்தியுள்ளார், மேலும் அவர்கள் தொடர்ந்து புதிய உயரங்களை அடைய வேண்டும் என்று அவர் வாழ்த்தியுள்ளார்.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
FPOs’ sales rise via commodity exchanges in FY26

Media Coverage

FPOs’ sales rise via commodity exchanges in FY26
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மே 11, 2026
May 11, 2026

Society Above Politics: PM Modi’s Call for a Stronger, Self-Reliant & Sacred Bharat