அகமதாபாத் மலர்க் கண்காட்சி, படைப்பாற்றல், நிலைத்தன்மை, சமூகப் பங்கேற்பு ஆகியவற்றை ஒன்றிணைப்பதில் குறிப்பிடத்தக்க பங்கு வகிப்பதாக பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். இந்த நிகழ்வு, நகரத்தின் துடிப்பான உணர்வையும் இயற்கையின் மீதான நீடித்த அன்பையும் அழகாக வெளிப்படுத்துகிறது.
கண்காட்சியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்துள்ள பிரதமர், இது பல ஆண்டுகளாக அளவிலும் கற்பனையிலும் எவ்வாறு வளர்ந்துள்ளது என்பதையும், அகமதாபாத்தின் கலாச்சாரச் செழுமை மற்றும் சுற்றுச்சூழல் உணர்வின் அடையாளமாக மாறியுள்ளது என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் குஜராத் முதலமைச்சர் வெளியிட்டுள்ள பதிவிற்குப் பதிலளித்து திரு மோடி கூறியிருப்பதாவது:
“அகமதாபாத் மலர்க் கண்காட்சி, படைப்பாற்றல், நிலைத்தன்மை, சமூகப் பங்கேற்பு ஆகியவற்றை ஒன்றிணைக்கிறது. அதே நேரத்தில், இது நகரத்தின் துடிப்பான உணர்வையும் இயற்கையின் மீதான அன்பையும் அழகாக வெளிப்படுத்துகிறது. இந்த மலர்க் கண்காட்சி பல ஆண்டுகளாக அளவிலும் கற்பனையிலும் வளர்ந்துள்ள விதம் பாராட்டத்தக்கது.”
The Ahmedabad Flower Show brings together creativity, sustainability and community participation, while beautifully showcasing the city’s vibrant spirit and love for nature. It is also commendable how this flower show has grown in scale and imagination over the years. https://t.co/Ox2sY0DrgE pic.twitter.com/fT3PsuEekR
— Narendra Modi (@narendramodi) January 2, 2026
“अहमदाबाद का फ्लावर शो हर किसी का मन मोह लेने वाला है! यह क्रिएटिविटी के साथ-साथ जन भागीदारी का अद्भुत उदाहरण है। इससे शहर की जीवंत भावना के साथ ही प्रकृति से उसका लगाव भी खूबसूरती से प्रदर्शित हो रहा है। यहां यह देखना भी उत्साह से भर देता है कि कैसे इस फ्लावर शो की भव्यता और कल्पनाशीलता हर साल निरंतर बढ़ती जा रही है। इस फ्लावर शो की कुछ आकर्षक तस्वीरें…”
अहमदाबाद का फ्लावर शो हर किसी का मन मोह लेने वाला है! यह क्रिएटिविटी के साथ-साथ जन भागीदारी का अद्भुत उदाहरण है। इससे शहर की जीवंत भावना के साथ ही प्रकृति से उसका लगाव भी खूबसूरती से प्रदर्शित हो रहा है। यहां यह देखना भी उत्साह से भर देता है कि कैसे इस फ्लावर शो की भव्यता और… https://t.co/Ox2sY0DrgE pic.twitter.com/IxPIC0FOPI
— Narendra Modi (@narendramodi) January 2, 2026


