2023 ஆம் ஆண்டுக்கான தேசிய குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின்  விருதுகளுக்கான பரிந்துரைகளை  பிரதமர் திரு நரேந்திர மோடி வரவேற்றுள்ளார்.

தேசிய குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சகத்தின் ட்விட்டருக்குப் பதிலளித்துள்ள பிரதமர்,

"வணக்கம். தேசிய குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில்

நிறுவனங்கள் (MSME) துறையில் செல்வத்தை உருவாக்குவதோடு நமது வளர்ச்சிப் பாதைக்கு மதிப்பு சேர்த்து  ஊக்கமளிக்கும் நிறுவனங்களின் முயற்சிகளை பரிந்துரைக்கவும்." என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India has managed economy well through multiple shocks: ADB Chief Economist Park

Media Coverage

India has managed economy well through multiple shocks: ADB Chief Economist Park
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஆகஸ்ட் 27, 2026
August 27, 2026

Make in India Goes Global: Engineering Boom, Rice Triumph & EU FTA Breakthrough Under PM Modi