தமிழ்நாட்டில் உள்ள சென்னை சர்வதேச விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடத்தின் முதல் பகுதியை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து அதில் இடம்பெற்றுள்ள புதிய வசதிகளையும் அவர் பார்வையிட்டார்.

இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

“சென்னை விமான நிலையத்தின் புதிய முனையம், இந்த பெருநகர மக்களுக்கும், தமிழ்நாடு முழுவதும் உள்ள மக்களுக்கும் பெரிதும் உதவும். முனையக்கட்டிடம், தமிழ்நாட்டின் வளமான கலாச்சாரத்தின் சுவையையும் கொண்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பிரதமருடன் தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர் என் ரவி, தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின், மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா, மத்திய தகவல் ஒலிப்பரப்பு, மீன்வளம், பால்வளம், கால்நடை பராமரிப்புத்துறை இணையமைச்சர் திரு எல் முருகன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

ஆண்டுக்கு 2 கோடியே 30 லட்சமாக உள்ள இந்த விமான நிலையத்தின் பயணிகளைக் கையாளும் திறன், ரூ.1,260 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்தப்புதிய ஒருங்கிணைந்த முனையக்கட்டிடம் வாயிலாக, 3 கோடியாக அதிகரிக்கும். இந்த முனையம், உள்ளூர் தமிழ்மக்களின் கலாச்சாரம், பாரம்பரிய அடையாளங்களான கோலம், சேலை, கோவில் ஆகியவற்றையும் இயற்கையோடு இணைந்த வாழ்க்கையின் அம்சங்களையும் பறைச்சாற்றுவதாக உள்ளது.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Life Insurance Corporation profit rises 23 per cent in Q4FY26

Media Coverage

Life Insurance Corporation profit rises 23 per cent in Q4FY26
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister shares a Sanskrit Subhashitam invoking blessings for collective prosperity and universal welfare
May 22, 2026

Prime Minister Shri Narendra Modi today shared a Sanskrit Subhashitam invoking blessings for growth, prosperity, and the collective well-being of all.

The Prime Minister posted on X:

"वनस्पते शतवल्शो वि रोह सहस्रवल्शा वि वयं रुहेम।
यं त्वामयं स्वधितिस्तेजमानः प्रणिनाय महते सौभगाय॥"

O plant life! May you grow and flourish with hundreds and thousands of branches, and may we also prosper along with you. May the radiant force that has nurtured you for great prosperity and well-being bring welfare to us all as well.