கடந்த 10 ஆண்டுகளில் தூய்மை இந்தியா இயக்கம் ஏற்படுத்தியுள்ள மாற்றத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று எடுத்துரைத்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் நியூ இந்தியா ஜங்ஷனின் விளக்கப்படப் பதிவைப் பகிர்ந்து, அவர் குறிப்பிட்டதாவது
"தூய்மை இந்தியா இயக்கம் ஏற்படுத்தியுள்ள மாற்றகரமான தாக்கம் குறித்த ஒரு பார்வை. #10YearsOfSwachhBharat"
A glimpse of the transformative impact Swachh Bharat has made. #10YearsOfSwachhBharat https://t.co/URmW9mDjEP
— Narendra Modi (@narendramodi) October 2, 2024