அவந்திபோரா - காகபோரா இடையேயான ரயில் ரத்னிபோராவில் நின்று செல்ல வேண்டுமென்ற நீண்டகால கோரிக்கை இறுதியாக நிறைவேறியுள்ளது  என்று ரயில்வே அமைச்சகம் ட்வீட் செய்துள்ளது. இதன் மூலம், அப்பகுதியில் போக்குவரத்து எளிதாகும். மேலும் எளிதில் அப்பகுதி எளிதாக அணுகக்கூடியதாகவும் மாறும்.

ரயில்வே அமைச்சகத்தின் ட்விட்டர் பதிவுக்குப் பதிலளித்துள்ள பிரதமர், "ஜம்மு காஷ்மீரில் இணைப்பை வலுப்படுத்துவதற்கான நல்ல செய்தி" எனக் கூறியுள்ளார்.

 

Explore More
ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
Indian economy 'resilient' despite 'fragile' global growth outlook: RBI Bulletin

Media Coverage

Indian economy 'resilient' despite 'fragile' global growth outlook: RBI Bulletin
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
பிரதமரைச் சந்தித்தார் ஹரியானா முதலமைச்சர்
May 21, 2025

ஹரியானா முதலமைச்சர் திரு நயாப் சிங் சைனி இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு;

‘’ஹரியானா முதலமைச்சர் திரு நயாப் சிங் சைனி  பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்’’.