புத்தாண்டு தினத்தையொட்டி நாட்டு மக்களுக்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;

“மகிழ்ச்சிகரமான 2022!

இந்த ஆண்டு அனைவரின் வாழ்க்கையிலும் அபரிமிதமான மகிழ்ச்சி மற்றும் நல்ல ஆரோக்கியத்தை ஏற்படுத்தட்டும்.

முன்னேற்றம் மற்றும் வளங்களைப் பெறுவதில் புதிய உச்சத்தை எட்டுவோம், நமது சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் கனவுகளை நிறைவேற்ற மேலும் கடுமையாக பாடுபடுவோம்” என்று தெரிவித்துள்ளார்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India’s pharmaceutical sector records transformative growth over 12 years, strengthening affordable healthcare and self-reliance

Media Coverage

India’s pharmaceutical sector records transformative growth over 12 years, strengthening affordable healthcare and self-reliance
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூன் 19, 2026
June 19, 2026

Appreciation for India’s Domestic Growth and Rising Global Influence under PM Modi’s Leadership