நமது நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன: பிரதமர்

கேந்திரிய வித்யாலயாவின் வைர விழாவை முன்னிட்டு அதன் மாணவர்கள்ஊழியர்கள்உதவிப் பணியாளர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

"கேந்திரிய வித்யாலயா குடும்பத்தின் வைர விழாவை முன்னிட்டு அங்கு பயிலும் மாணவர்கள்பணியாற்றும் அனைத்து  ஊழியர்கள்உதவி ஊழியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்! இந்த மதிப்பிற்குரிய கல்விச் சமூகத்தின் குறிப்பிடத்தக்க சாதனைகளைக் கொண்டாடுவதற்கும் பாராட்டுவதற்கும் இது ஒரு சந்தர்ப்பமாகும். பல ஆண்டுகளாககேந்திரிய வித்யாலயா பள்ளிகள் பல மாணவர்களுக்குத் தரமான கல்வியை வழங்குவதன் மூலம் நமது தேசத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கும்முழுமையான வளர்ச்சிக்கும் கேந்திர வித்யாலயாவின் பங்களிப்பு உண்மையிலேயே பாராட்டத்தக்கது”.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India’s manufacturing to rise 2.8x to $1.5 trn by 2035: Morgan Stanley

Media Coverage

India’s manufacturing to rise 2.8x to $1.5 trn by 2035: Morgan Stanley
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Chief Minister of Andhra Pradesh meets the Prime Minister
July 22, 2026

The Chief Minister of Andhra Pradesh, Shri N. Chandrababu Naidu, today met Prime Minister Shri Narendra Modi.

In a post on X, the Prime Minister shared:

"Chief Minister of Andhra Pradesh, Shri @ncbn met Prime Minister @narendramodi.

@AndhraPradeshCM"