நவ்ரோஸ் தினத்தையொட்டி மக்களுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
டுவிட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது;
“வரும் ஆண்டு அனைவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியையும், சிறந்த ஆரோக்கியத்தையும் கொண்டு வரட்டும் என்ற பிரார்த்தனையுடன் நவ்ரோசை நாம் வரவேற்போம். அனைத்து விருப்பங்களும் நிறைவேறட்டும். அனைத்து இடங்களிலும் வளம் நிலவட்டும்.
நவ்ரோஸ் வாழ்த்துக்கள்!”
We mark Navroz with a prayer that the coming year brings with it joy and outstanding health in everyone’s lives. May all aspirations be fulfilled and may there be prosperity all around.
— Narendra Modi (@narendramodi) March 21, 2022
Navroz Mubarak!


