பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று வசந்த பஞ்சமி மற்றும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு நாட்டு மக்களுக்குத் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"நாடு முழுவதும் உள்ள எனது குடும்ப உறுப்பினர்களுக்கு வசந்த பஞ்சமி மற்றும் சரஸ்வதி பூஜை வாழ்த்துகள்."
देशभर के मेरे परिवारजनों को बसंत पंचमी और सरस्वती पूजा की अनंत शुभकामनाएं।
— Narendra Modi (@narendramodi) February 14, 2024


