பொங்கல் மற்றும் சங்கராந்தி பண்டிகைகளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள தனித்தனிப் பதிவுகளில் கூறியிருப்பதாவது:
“பொங்கல் நல்வாழ்த்துகள்!”
“சங்கராந்தி வாழ்த்துகள்!”
Best wishes on Pongal! pic.twitter.com/5ULZS6K7fH
— Narendra Modi (@narendramodi) January 15, 2026
“ಸಂಕ್ರಾಂತಿಯ ಶುಭಾಶಯಗಳು!”
ಸಂಕ್ರಾಂತಿಯ ಶುಭಾಶಯಗಳು! pic.twitter.com/YH1NksVN1M
— Narendra Modi (@narendramodi) January 15, 2026
“సంక్రాంతి శుభాకాంక్షలు!”
సంక్రాంతి శుభాకాంక్షలు! pic.twitter.com/VZtghYmQQS
— Narendra Modi (@narendramodi) January 15, 2026