ஓணம் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். "இந்தப் பண்டிகை ஒற்றுமை, நம்பிக்கை மற்றும் கலாச்சார பெருமையின் சின்னமாகும். இந்தப் பண்டிகை நமது சமூகத்தில் நல்லிணக்க உணர்வை வலுப்படுத்தி, இயற்கையுடனான நமது பிணைப்பை மேலும் அதிகரிக்கட்டும் " என்று திரு மோடி கூறியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது;

"அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சியான ஓணம் பண்டிகை வாழ்த்துக்கள்! இந்த அழகான பண்டிகை அனைவருக்கும் புதுப்பிக்கப்பட்ட மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம் மற்றும் அபரிமிதமான முன்னேற்றத்தைக்  கொண்டுவரட்டும். கேரளாவின் காலத்தால் அழியாத பாரம்பரியத்தையும், வளமான மரபுகளையும் ஓணம் பண்டிகை பிரதிபலிக்கிறது. இந்தப் பண்டிகை ஒற்றுமை, நம்பிக்கை மற்றும் கலாச்சாரப் பெருமையின் சின்னமாகும். இந்த விழா நமது சமூகத்தில் நல்லிணக்க உணர்வை வலுப்படுத்தி இயற்கையுடனான நமது பிணைப்பை அதிகரிக்கட்டும்."

 

 

"എല്ലാവർക്കും വളരെ സന്തോഷം നിറഞ്ഞ ഓണാശംസകൾ! ഈ മനോഹരമായ ഉത്സവം എല്ലാവർക്കും സന്തോഷവും നല്ല ആരോഗ്യവും സമൃദ്ധിയും നൽകട്ടെ. ഓണം കേരളത്തിന്റെ പാരമ്പര്യത്തെയും സമ്പന്നമായ സംസ്കാരത്തെയും ഓർമ്മിപ്പിക്കുന്നു. ഈ ഉത്സവം ഐക്യത്തിന്റെയും, പ്രതീക്ഷയുടെയും, സാംസ്കാരിക അഭിമാനത്തിന്റെയും പ്രതീകമാണ്. ഈ വേള നമ്മുടെ സമൂഹത്തിൽ സൗഹാർദ്ദം വളർത്താനും പ്രകൃതിയുമായുള്ള നമ്മുടെ ബന്ധം കൂടുതൽ ദൃഢമാക്കാനും സഹായിക്കട്ടെ."

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Govt disburses Rs 28,748 crore under 14 PLI schemes till December 2025

Media Coverage

Govt disburses Rs 28,748 crore under 14 PLI schemes till December 2025
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister condoles demise of Pu Vungzagin Valte
February 21, 2026

The Prime Minister, Shri Narendra Modi has expressed deep sorrow over the passing of Pu Vungzagin Valte.

The Prime Minister said that Pu Vungzagin Valte will be remembered for his outstanding service to the people of Manipur. He noted that Valte worked diligently towards bringing a positive difference in society and that his interventions in the Assembly were always insightful.

The Prime Minister wrote on X;

“Pu Vungzagin Valte will be remembered for his outstanding service to the people of Manipur. He worked diligently towards bringing a positive difference in society. His interventions in the assembly were always insightful. Pained by his passing. Condolences to his family, friends and supporters.”