பகவான் பரசுராமர் பிறந்த நாளை முன்னிட்டு அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
"பகவான் பரசுராமர் பிறந்த நாளை முன்னிட்டு நாட்டுமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகள். ஆயுதங்கள் மற்றும் சாஸ்திரங்களின் தெய்வீக அறிவுக்காக மதிக்கப்படும் பரசுராமரின் அருளால் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் தைரியம் மற்றும் வலிமை நிறைந்ததாக இருக்கட்டும்.”
सभी देशवासियों को भगवान परशुराम जयंती की बहुत-बहुत शुभकामनाएं। शस्त्र और शास्त्रों के दिव्य ज्ञान के लिए पूजनीय भगवान परशुराम की कृपा से हर किसी का जीवन साहस और सामर्थ्य से परिपूर्ण रहे, यही कामना है।
— Narendra Modi (@narendramodi) April 29, 2025


