விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

இந்தப் பண்டிகை, அனைவரின் வாழ்க்கையிலும் அதிர்ஷ்டத்தையும், வெற்றியையும், செழிப்பையும் கொண்டு வர வேண்டும் என்று பிரதமர் வாழ்த்தினார்.

 

எக்ஸ் சமூக ஊடகத் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது:

 

“நாடு முழுவதும் உள்ள எனது குடும்பத்தினருக்கு விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள். வினைதீர்த்த விநாயகர் வழிபாட்டுடன் தொடர்புடைய இந்த புனிதமான பண்டிகை, உங்கள் அனைவரின் வாழ்க்கையிலும் அதிர்ஷ்டத்தையும், வெற்றியையும், செழிப்பையும் கொண்டு வரட்டும். கணபதி பாப்பா மோர்யா!”

 

“அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள். கணபதி பாப்பா மோர்யா!”

 

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Internet subscribers in India up 6.24% in March-26 quarter

Media Coverage

Internet subscribers in India up 6.24% in March-26 quarter
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister shares Sanskrit Subhashitam emphasising that collective enthusiasm and actions prosper the nation
June 24, 2026

The Prime Minister, Shri Narendra Modi, shared a Sanskrit Subhashitam emphasising that the prosperity of the nation remains steadfast through collective dedication and endeavor. It is this very spirit that infuses society with new energy and paves the way to fulfill the resolutions of development.

The Prime Minister shared a Sanskrit Subhashitam-

"यत्रोत्साहसमारम्भो यत्रालस्यविहीनता।

नयविक्रमसंयोगस्तत्र श्रीरचला ध्रुवम्॥"

The Prime Minister posted on X:

"सामूहिक समर्पण और पुरुषार्थ से राष्ट्र की समृद्धि अक्षुण्ण रहती है। यही भावना समाज को नई ऊर्जा देती है और विकास के संकल्पों को सिद्धि तक पहुंचाने का मार्ग प्रशस्त करती है।

यत्रोत्साहसमारम्भो यत्रालस्यविहीनता।

नयविक्रमसंयोगस्तत्र श्रीरचला ध्रुवम्॥"