புனிதமிக்க பாய் தூஜ் பண்டிகையையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி எழுதியிருப்பதாவது:
“உங்கள் அனைவருக்கும் பாய் தூஜ் நல்வாழ்த்துகள். சகோதர சகோதரிகளுக்கு இடையேயான அன்பு மற்றும் நம்பிக்கையின் அடையாளமான இப்பண்டிகை, அனைவரது வாழ்க்கையிலும் மகிழ்ச்சி, செழுமை மற்றும் அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரட்டும். இந்த உறவின் இணைப்பு புதுமையான வலிமையைப் பெறட்டும்."
आप सभी को भाई दूज की बहुत-बहुत शुभकामनाएं। भाई-बहन के आपसी प्रेम और विश्वास का यह प्रतीक-पर्व हर किसी के जीवन में सुख, समृद्धि और सौभाग्य लेकर आए। इस रिश्ते की डोर को एक नई मजबूती मिले, यही कामना है।
— Narendra Modi (@narendramodi) October 23, 2025


