பகவான் ஜெகந்நாதரின் ரத யாத்திரையை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"ஜெகந்நாதரின் ரத யாத்திரையை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள். நம்பிக்கை, பக்தியின் இந்தப் புனித பண்டிகை அனைவரது வாழ்க்கையிலும் மகிழ்ச்சி, வளம், அதிர்ஷ்டம் மற்றும் நல்ல ஆரோக்கியத்தைக் கொண்டுவரட்டும். ஜெய் ஜெகந்நாத்!"
“புனித யாத்திரைக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
ஜெய் ஜகன்னாத்!”
भगवान जगन्नाथ की रथ यात्रा के पवित्र अवसर पर सभी देशवासियों को मेरी ढेरों शुभकामनाएं। श्रद्धा और भक्ति का यह पावन उत्सव हर किसी के जीवन में सुख, समृद्धि, सौभाग्य और उत्तम स्वास्थ्य लेकर आए, यही कामना है। जय जगन्नाथ! pic.twitter.com/vj8K6a0XKM
— Narendra Modi (@narendramodi) June 27, 2025
ପବିତ୍ର ରଥଯାତ୍ରା ଉପଲକ୍ଷେ ହାର୍ଦ୍ଦିକ ଶୁଭେଚ୍ଛା ।
— Narendra Modi (@narendramodi) June 27, 2025
ଜୟ ଜଗନ୍ନାଥ! pic.twitter.com/TBLqIgV8kH


