பிரதமர் திரு நரேந்திர மோடி, நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு ஷரத் பூர்ணிமாவையொட்டி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் கூறியதாவது:
“நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு ஷரத் பூர்ணிமாவின் இனிய நல்வாழ்த்துகள். இந்த புனிதமான தருணம் உங்கள் அனைவருக்கும் செழுமை, மகிழ்ச்சி மற்றும் சிறந்த ஆரோக்கியத்தைக் கொண்டு வரட்டும். அன்னை லட்சுமி மற்றும் சந்திர தேவனின் அருளால் எல்லோரும் நன்மை அடைய வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை."
देशभर के मेरे परिवारजनों को शरद पूर्णिमा की ढेरों शुभकामनाएं। यह पावन अवसर आप सभी के लिए संपन्नता, प्रसन्नता और उत्तम स्वास्थ्य लेकर आए। मां लक्ष्मी और चंद्रदेव की कृपा से सबका कल्याण हो, यही कामना है।
— Narendra Modi (@narendramodi) October 6, 2025


