பாகல்பூர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டதற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி துயரத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான நிலைமை குறித்து முதலமைச்சர் திரு நிதிஷ் குமாரிடம் பிரதமர் பேசிய போது, மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது என்றும், பலியானவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

டுவிட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது ;

 “பீகார் மாநிலம் பாகல்பூரில் நடந்த குண்டுவெடிப்பால் உயிர் இழப்பு செய்தி வேதனை அளிக்கிறது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். இந்த சம்பவம் தொடர்பான நிலைமை குறித்து முதல்வர் @நிதிஷ்குமார் அவர்களிடம் பேசினேன். நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது, மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India eyes record $1 billion hotel transactions in 2026 amid travel uncertainties

Media Coverage

India eyes record $1 billion hotel transactions in 2026 amid travel uncertainties
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Chief Minister of Maharashtra meets Prime Minister
May 28, 2026

Chief Minister of Maharashtra, Shri Devendra Fadnavis met Prime Minister, Shri Narendra Modi in New Delhi today.

The Prime Minister’s Office posted on X;

“Chief Minister of Maharashtra, Shri @Dev_Fadnavis had a meeting with Prime Minister @narendramodi today.

@CMOMaharashtra”